புளொட் செய்திகள்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையிலான நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாதென புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையிலான நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாதென புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு எனவும் குறிப்பிட்டமை [...]